செங்குந்தர் சமுதாய பொது நலன் மற்றும் சங்க உறுப்பினர்களின் மேற்படி நலன்களை மேம்படுத்த மாநில, மைய அரசுகள் மற்றும் இவை சார்ந்த நிறுவனங்களை அணுகி உதவிகளை பயன்படுத்த உதவுவது.நமது பேரவையின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படும் பிற அமைப்புகளுடன் பதிவு செய்து கொள்ளுதல்,அவற்றிற்கு இணைப்பு சந்தா செலுத்துதல் மற்றும் அவ்வமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.



Latest Bridegrooms




Latest Brides